Showing posts with label கலந்தாய்வுக் கூட்டம். Show all posts
Showing posts with label கலந்தாய்வுக் கூட்டம். Show all posts

Friday, November 13, 2009

கலந்தாய்வுக் கூட்டம்

உலக சைவ மாநாட்டுக் கலந்தாய்வுக் கூட்டம் 11.2009 அன்று திருமுருக.கிருபானந்த வாரியார் சாமிகள் சமாதி அமைந்துள்ள காங்கேயநல்லூரில் ( வேலூர் ) நடைபெற்றது.தவத்திரு. பாலமுருகனடிமை அடிகளார் அவர்களும், கலவை தவத்திரு. சச்சிதானந்த சாமிகளும், பேரூராதீனம் இளையபட்டம் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சைவ சித்தாந்த மன்றத்தினர்,திருமுறை வழிபாட்டு மன்றத்தினர்,மற்றும் சிவனடியார்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.